* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

சனி, 14 ஜூலை, 2012

நீங்கள் காதலரா கல்யாணமானவரா .....



காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....


* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

வியாழன், 5 ஜூலை, 2012

பல்கலைக்கழக நட்பு




பள்ளித் தோழி கைப்பிடித்து
போனேன் பல்கலைக்கழகம்
அறியவில்லை
னைவர் பற்றியும்
நெருங்கவில்லை ஒரு
நொடிப் பொழுதும்
நட்பு நூர்க்க எவருடனும்…
குறுகிய வட்டமா நட்பு ????


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites