* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

featured-post-5-url-here என்ற லேபிளுடன் இடுகைகள் எதுவும் இல்லை. எல்லா இடுகைகளையும் காண்பி
featured-post-5-url-here என்ற லேபிளுடன் இடுகைகள் எதுவும் இல்லை. எல்லா இடுகைகளையும் காண்பி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites