வியாழன், 1 செப்டம்பர், 2011

சிரிக்க... சிந்திக்க....


1. அப்பா:-ஏண்டா.. ம்ம ம்மா தானே அடிச்சாங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
  மகன் :- போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் ன்னால அடிய தாங்‌‌கிக்க முடியாது.
 ****************************************************
                                                                              
2.ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
 ***************************************************   


3.உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
தெரியாது
Smiles
எப்படி?
முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.

**************************************************** 

4.மன்னன்- போரில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்தளபதியாரே!
தளபதி - காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறோம் மன்னாஇன்னும் ஓடவேண்டிய தூரங்கள் நிறைய உள்ளன…!
****************************************************
                   

5.டாக்டர் - பக்கத்து வீட்டுக்காரரோட ஞாபகமறதியைகுணப்படுத்தணும்னு நீங்க ஏன் விரும்பறீங்க?
நோயாளி - என்கிட்ட வாங்கின கடனை அவரு மறந்துட்டாருடாக்டர்அதான்!

****************************************************  

6.கணவன் : உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக்கட்டியிருக்கலாம்.
மனைவி : ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

****************************************************

7.கணவன் : நான் வாங்கிக் கொடுத்த புதுச் சட்டை நல்லாயிருக்கா?
மனைவி : உங்களை மாதிரியே இருக்கு.
கணவன் : என்னை மாதிரியா?எப்படி?
மனைவி : லூசா இருக்கு.

*****************************************************

8.ஒருவன் : நான் இந்த அளவுக்கு சம்பாதிப்பதற்குக்காரணம் என் மனைவி தான்.
மற்றவன் : அவர் தரும் ஊக்கமா?
முதல்வன் : இல்லை,அவள் செலவழிக்கும் செலவு.

****************************************************

9. ஒருவன் : நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
மற்றவன் :  நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.
*****************************************************

10.ஒருவன் : எங்க வீடு கோயில் மாதிரி....
 மற்றவன் : அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லாம் வைக்கணுமா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites