அகராதி நிகண்டு இராவண சித்தர்
அகல்யை புதமைப் பித்தன்
அகல் விளக்கு மு.வரதாசனார்
அசதிக் கோவை ஒளவையரர்
அடைக்கல மாலை வீரமாமுனிவர்
அணையா விளக்கு ஆர்.வீ
அந்த நாள் மு.வரதாசனார்
அபிதான சிந்தாமணி ஆ.சிங்காரவேலு
அம்பிகாவதி அமராவதி மறைமலையடிகள்
அம்மா வந்தாள் ஜானகிராமன்
அர்த்த சாஸ்த்திரம் கௌடில்யர்
அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன்
அரக்கு மாளிகை இலட்சுமி
அரிச்சந்திர புராணம் வீரகவிராயர்
அருணாசல புராணம் எல்லப்ப நாவலர்
அல்லி மு. வரதாசனார்
அலை ஓசை கல்கி
அவனும் அவளும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
அற்புதத்திருவந்தாதி காரைக்காலம்மையார்
அன்னை அழுங்கல் அந்தாதி வீரமாமுனிவர்
அஷ்டப்பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
ஆசாரக் கோவை பெருவாயின் முள்ளியார்
ஆசிய ஜோதி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
ஆசிய நிகண்டு ஆண்டிப்புலவர்
ஆத்தி சூடி ஒளவையார்
ஆத்மாவின் ராகங்கள் நா. பார்த்த சாரதி
ஆதித்தன் காதலி ஆர் .வீ
இந்து சமயம் ஏ.சுவாமிநாதன்
ஆனந்த மார்க்கம் பக்கிம் சந்திர சட்டர்ஜி
சுpலப்பதிகாரம் இளங்கோவடிகள்
சுpற்பியின் நகரம் புதமைப்பித்தன்
சிறுபஞ்ச மூலம் காரியாசான்
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார்
இயேசு காவியம் கண்ணதாசன்
சீவக சிந்தாமணி திருத்தக்கத் தேவர்
சீறாப்புராணம் உமறுப் புலவர்
சுகுண சுந்தரி வேதநாயகம் பிள்ளை
சூளாமணி நிகண்டு மண்டலப் புலவர்
சூளாமணி தோலாமொழித்தேவர்
செம்பியன் மாதேவி கோவி.மணிசேகரன்
செம்மீன் தகழி சிவசங்கரன் பிள்ளை
சென்னைப் பட்டணப் பிரவேசம் வேதநாயகம் சாஸ்த்திரியார்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
சேர தாண்டவம் பாரதிதாசன்
சேரமான் காதலி கண்ணதாசன்
சொர்க்கத்தின் நிழல் ஜெகசிற்பியன்
ஜல தீபம் சாண்டில்யன்
ஜீவ பூமி சாண்டில்யன்
ஞானக் குயில் ஜெகசிற்பியன்
ஞானக்குறள் ஒளவையார்
ஞானரதம் பாரதியார்
தஞ்சை வாணன் கோவை பொய்யா மொழிப்புலவர்
தண்ணீர் தேசம் வைரமுத்து
தண்டியலங்காரம் தண்டி
தணிக்கைப் புராணம் காளியப்ப முனிவர்
தமிழ் மொழி வரலாறு பரிதிமாற்கலைஞர்
தமிழன் இதயம் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
திணை மொழி ஐம்பது கண்ணன் சேத்தனார்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கியம் - கால்டுவெல்
திரிகடுகம் நல்லாதனார்
திருக்கழுக்குன்ற புராணம் அந்தக்கவி வீரராகவ முதலியார்
திருக்காவலூர்க் கலம்பகம் வீரமாமுனிவர்
திருக்குறள் - திருவள்ளுவர்
திருக்கைலாய ஞான உலா சேரமான் பெருமாள் நாயனார்
திருச்சிற்றம் பலம் ஜெகசிற்பியன்
திருநாகைக் காரோணப் புராணம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை
திருப்புகழ் அருணகிரிநாதர்
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக