திங்கள், 17 அக்டோபர், 2011

Political Science Exam Papers

கொழும்புப் பல்கலைக் கழகம் - இலங்கை

கலைப்பீடம்

கலைமாணி மூன்றாம் வருடப் பரீட்சை (பருவம் 2) - 2011

PSC 3263 ஒப்பீட்டு நோக்கிலான அரசியல் நிறுவனங்கள்.

இரண்டு மணித்தியாலங்கள்.

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்குக.
ஒன்றில்...

01. நவீனமாதல் மற்றும் அரசியல் நவீனமாதல் கோட்பாடுகளை விளக்குக.
அல்லது.

நவீன அரசுகளில் அரசியல் நவீனமயமாதலின் பண்புகளையும் பிரச்சினைகளையும் கலந்துரையாடுக

02. விளக்குக.

1. அரசியல் முறைமை மற்றும்

2. அரசியல் முறைமையின் பிரதான செயற்பாடுகள்.



03. டேவிட் ஈஸ்டனின் முறைமைப் பகுப்பாய்வுக்  கோட்பாட்டை பகுப்பாய்வு செய்க.

04. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

05. இலங்கையில் அரசியல் கட்சி முறைமையினை நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்க.

ஒன்றில்.

06. நீங்கள் கற்றுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமஷ்டி முறைமைகளை ஆதாரமாகக் கொண்டு கீழ் வருவனவற்றை பரிசீலிக்குக.

1. அதிகாரப் பண்முகவாக்கம் மற்றும்.

2. பிராந்திய தன்னாட்சி அதிகாரம்.

அல்லது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இரண்டாம் சபைகளின் அதிகாரங்களை ஒப்பிட்டு ரீதியாக கலந்துரையாடுக.

07. எவையேனும் இரண்டுக்கு மாத்திரம் சிறுகுறிப்பு எழுதுக.

1. கேப்ரியல் ஆல்மன்டினுடைய கட்டமைப்பு செயற்பாட்டு பகுப்பாய்வு.

2. இந்திய காங்கிரஸ் முறையின் சமகாலப் போக்குகள்.

3. ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சி முறைமை

4. பிரித்தானியாவின் பொதுமக்கள் சபை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites